பிரபல பாலிவுட் நடிகை ஷிபானி தண்டேக்கர் இவர் திரையுலக தொகுப்பாளினியாக இருந்து பின்பு பாலிவுட் நடிகையானார். சர்ச்சைக்கு பெயர்போன இவர் சமீபத்தில் தான் தான் பாத்டேப்பில் குளிப்பது போன்ற நிலையில், அரைகுறை அடடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது, தனக்கு அதிகம் வியர்வை வந்து கொண்டே இருந்த காரணத்தினால் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ