தமிழ் சினிமாவில் புது முகங்களின் வ ரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அ றிமுகமானவர் சாக்ஷி அகர்வால். ரஜினி நடித்த காலா படம், அஜித் நடித்த விசுவாசம் படத்திலும் ஜோடியாக நடித்திருப்பார். அதன் பிறகு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமை யவில்லை. அதனால் பிக் பாஸ் சீசன் 3 இல் மக்களிடையே பிரபலம் பெ றுவதற்காக இவர் க லந்து கொண்டார்.

ஆனால் இந்த சீச னில் அந்த அ ளவுக்கு பிரபலம் ஆக வில்லை இருப்பினும் ,சில வா ரங்களிலேயே மக்களால் வெ ளியேற்றப்ப ட்டார். ஆனால் தொ டர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெ ளியிட்டதன் மூலம் இவருக்கு ரசிகர் கூ ட்டம் ஏ றியது, அதன் பலனாக தற்போது 3 படங்களில் க மிட் டாகி நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவர் இணையத்தில் க வர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். அதன் காரணமாக தற்போது ஹா ட்டான புகைப்படம் ஒன்றை வெ ளியிட்டு அனைவரிடமும் இதயத்தை ப கிரு ங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த புகைப்படம் இதோ,,,