புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே எட்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி கா ட்டுப்பகுதிக்குள் தண்ணீர் பிடிக்க சென்ற போது ம ர்ம மான முறையில் உ யிரி ழந்த சம்பவத்தில் பல தகவல்கள் வெ ளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தண்ணீர் பிடிக்க கா ட்டுக்குள் சென்ற பெண்ணை அவரது தந்தையே ந ரப லி கொ டுத்ததாக தகவல்கள் வெ ளியாகியுள்ளது. இந்த தகவல் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 18ம் தேதி கா ட்டுப்பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்ற பெண்,

ம ர்ம நபர்களால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சிறுமியின் பி ரேத ப ரிசோ தனை முடிவில் அவர் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்படவில்லை என்று மு டிவுகள் வெ ளியாகி இருந்தது. இதனால் இந்த வழ க்கில் பெ ரும் குழ ப்பம் ஏ ற்பட்டு இருந்தது. இந்நிலையில் மகளை ந ரப லி கொ டுத்தால் பெ ரிய பணக்காரன் ஆக லாம் என்று பெண் ம ந்திர வாதி ஒருவர் பேச்சைக் கே ட்டு தந்தை பன்னீர்செல்வமே அவரின் மகளை ந ரப லி கொடுத்து கொ ன்றி ருக்கலாம் என்று தகவல் வெ ளியாகியுள்ளது.

இதன் காரணமாக உ யிரி ழந்த சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது உ றவினர் குமார் ஆகிய இருவரையும் போ லீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது கு றிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஆனது அப்பகுதி மக்களிடத்தில் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
