கொரோனா ஆண்களின் இந்த உறுப்பை தான் பாதிக்கிறது!… உ யிரி ழக்க காரணமும் இதுவே

உலகமெங்கும் முழுதும் நடக்கும் இன்னல்கள் என்ன வென்று நமக்கு நன்கு தெரியும். இந்த கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதில் குறிப்பாக வளர்ச்சி அடைந்த நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன என்பது நமக்கு தெரியும். மக்கள் அனைவரும் படும் இன்னல்களை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்று ஆய்வின் முடிவுகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவின்படி பெண்களை விட மூன்று மடங்கு ஆண்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது

குறிப்பாக கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் கணக்கின்படி பார்த்தால் 71% ஆண்கள் என்றும் 29% தான் பெண்கள்  என்பது தெரியவந்துள்ளது. இதற்கான காரணங்கள் மற்றும் ஆய்வு முடிவுகளை தெரிந்து கொள்ள, காணொளியை பாருங்கள்