கொ ரோனா வார்டில் ப ணியாற்றிய பிரபல இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டுள்ளார்.
இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, வர்தமான் மகாவீர் மருத்துவ கல்லூரி மற்றும் சப்தர்ஜிங் மருத்துவமனையில் நர்சிங் படித்துள்ளார்.

இந்நிலையில் நடிகையாக வலம் வந்தாலும், கொ ரோனா இந்தியாவில் ப ரவத் தொடங்கிய நாளில் இருந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் ப ணியாற்றி வருகிறார்.
ஒரு நர்சாக, நடிகையாக நாட்டிற்கு சேவை செய்ய ஆ வலாக உள்ளதாகவும், தயவு கூர்ந்து அரசுக்கு ஆதரவு அ ளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கொ ரோனா தொ ற்றால் தற்போது பா திக்கப்ப ட்டுள்ள ஷிகா மல்கோத்ராவின் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அலட்சியம் காட்டாமல், நோய் த டுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைவருக்கும் வேண்டுகோளும் வி டுத்துள்ளார்.
