சற்று முன்- பிரபல சீரியல் நடிகை கணவர் மரணம்- வெளியான பரபரப்பு தகவல், புகைப்படத்துடன் இதோ

ஜோலார்பேட்டை பகுதியில் மரத்தில் ஆண் சடலம் தொங்கிய நிலையில் இருப்பதாக சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல் சென்று உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்துள்ளனர் விசாரணையில் அவர், சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த நடிகை ராகவியின்

கணவர் சசிகுமார் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராகவிக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த நடிகை ராகவி தனது கணவரை பார்த்து கதறி அழுதுள்ளார்  ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த சசிகுமார்,. கடன்சுமை காரணமாக, இவர் பணிபுரிந்த ஸ்டூடியோவிற்கு சொந்தமான கேமராவை, அடகு வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவருடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு சசிகுமாரை, ‘கேமரா திருடன்’ என வாட்ஸப்பில் பரப்பி வந்ததால் சசிகுமார் மனமுடைந்து காணப்பட்டார் இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வேலை நிமித்தமாக வெளியே செல்வதாக கிளம்பிய அவர் பிணமாக திரும்பியுள்ளார்