பிரபல கேம் ஷோ நிகழ்ச்சியில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் முகேன் வென்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?.. ரசிகர்கள் ஆரவாரம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின் போட்டியாளர்கள அனைவரும் நேர்காணல்களில் பிஸியாகிவிட்டனர். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தும், வெளியில் ஊர் சுற்றி வருவதும் என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஆரம்பித்த The Wall கேம் ஷோ நிகழ்ச்சியில் முகேன், தர்ஷன் மற்றும் லாஸ்லியா கலந்துகொண்டுள்ளனர். இதில் இவர்கள் கேம் விளையாடி பரிசுத்தொகையான 22லட்சத்து 205 ரூபாயை வெல்வார்களா என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ