“சிறிய தொட்டி முழுவதும் தண்ணீர் நிரப்பி அதற்குள் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள்”..! எங்கு, ஏன் தெரியுமா..? வெளியான திடுக்கிடும் தகவல்..!

நாம் அன்றாடம் பல விதமான விஷியங்களை தொலைக்காட்சி, கைபேசி மூலமாக பார்க்கிறோம், கேட்க்கிறோம். அதில் ஒரு சிலவை தான் நம் மனதில் பதிந்து விடுகிறது. அதற்க்கு முக்கிய காரணம் அது வித்தியாசமான ஒரு சம்பவமாக இருக்க வேண்டும். தற்போது அப்படி பட்ட ஒரு வித்தியாசமான ஒரு செய்தி தான் இதுவும். அது  புது வகையான பிரசவம் ஒன்று நம் அண்டை நாடான இலங்கையில் அரங்கேறியுள்ளது.

வளர்ச்சியின் உச்ச நிலையில் தான் தற்போது உள்ள நாடுகள் இருக்கின்றன.  நம் நாட்டில் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவை வீட்டிலேயே கொண்டு வந்து வழங்குவதற்காக ஸ்விக்கி, சோமேடோ  ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களை போன்று இலங்கை நாட்டில், “பிக் மை ஃபுட்” (pick my food) என்று நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் மேவின் பீரிஸ் என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் தான் அவரை அந்நாட்டின் தலைநகரான கொழும்புவில் உள்ள பிரபல  மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த மருத்துவமனையில் புது வழியாக தண்ணீரில் பிரசவம் பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆம் இது ஒரு வித்தியாசமான டிரீட்மென்ட் தான். இந்த வழிமுறையில் மேவின் பீரிஸின் மனைவிக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.

மேலும்  பிரசவம் வெற்றிகரமாக முடிந்ததாகவும் தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அ றிக்கை வெ ளியிட்டுள்ளது. இலங்கை நாட்டில் முதன்முதலாக தண்ணீரில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை அனைவரும் ஒரு புதுவிதமான நோக்கத்திலும், மிகவும் ஆ ச்ச ரியத்திலும் தான் பார்க்கிறார்கள்.