சிவப்பு நிற உடையில் அந்த மாதிரி படத்தில் நடித்த பிரபல செம்பருத்தி நடிகை ஜனனி அசோக்குமார்.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

ஜனனி அசோக்குமார் இவர் முதலில் விஜய் டிவியின் “மௌனராகம்” தொடரில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரியின் மருமகளாக நடித்து வருகிறார். ஹோம்லியான கேரக்டர் என்பதால் மக்கள் மனத்தில் எளிதில் கொள்ளை கொண்டார்.

அது மட்டும் அல்லாமல் அடிக்கடி தன்னை மாடலிங் செய்து இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸை அள்ளுவர். இவருக்கென்று சமூகவலைத்தளத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கும் நட்சத்திரம் என்றால் கண்டிப்பாக ஜனனியை சொல்லலாம். தற்பொழுது செய்தி என்ன என்றால் ஹோம்லியான

கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி “பிறை தேடும் இரவு” என்ற அடல்ட் ட்ராமாவில் சிவப்பு நிற உடை அணிந்து விபச்சாரி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளார். ஜனனியா இப்படி நடித்து இருக்கிறார் இந்த வேடத்தில் என்று ஆச்சர்யத்தில் ரசிகர்கள் பார்த்தார்கள். ஆனால் இந்த “பிறை தேடும் இரவு” முழுவதையும் பார்த்தால் அருமையான மெசேஜ் இருக்கும் என்பது உறுதி.