சூப்பர் ஹிட் பாடலுக்கு டிக் டாக் செ ய்த பிரபல நடிகை..!! லட்சக்கணக்கான பார்வையாளர்களை மயக்கிய வீடியோ இதோ..!!

நாம் எல்லோரும் தற்போது நம் நேரங்களை கைபேசியில் தான் செலவு செ ய்கிறோம். சி றியவர்கள் முதல் பெ ரியவர்கள் வரை அனைவரிடமும் கைபேசி உள்ளது. அதில் தான் அனைவரும் நம் நேரங்களை செலவு செ ய்கிறோ ம் என்பதில் எ வ்வித ச ந்தேக மும் இல்லை. அதிலும் டிக் டாக் போ ன்ற செ யலி கள் தான் இன்றைய இளைஞர்களின் பொ ழுதுபோ க்கு செ யலி யாக உள்ளது.

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் ப லரும் சமூக வலை தளங்களில் அ திக  ரசிகர்கள், ரசிகைகள் ஃபாலோயர்களாக இருக்கிறார்கள். இதில் நடிகைக்குள் ரொ ம்ப வே அ திக என்று சொல்லலாம். டிக் டாக்கில் சி லர் க லக் கி வருகிறார்கள். அந்த வ கையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது Butta Bommaa பாடலுக்கு ந டனமா டி வீடியோ வெ ளியிட் டுள்ளார்.

@theshilpashettyBhutta Booma Shilpa Shetty Style ? #bhuttabooma #telegu #lovedanceing #dancewithshilpa #duetwithme #fyp♬ original sound – SwAmy PriyAzz?

தெலுங்கு சினிமாவின் நடிகர் அல்லு அர்ஜூன் படத்தை சே ர்ந்த இந்த பாடலை தமன் இசையமைக்க, அர்மான் மாலிக் பாட, பாடலாசிரியரும், நடன இயக்குனரும் ம கிழ் ச்சி அ டை ந்து ள்ள னர். இந்த வீடியோவை 1.5 மில்லியன் பே ர் பா ர்த்து ள்ள னர்.