ட்ரவுஸரில் க வர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிற்ங்கடித்துள்ள நடிகை பூனம் பாஜ்வா..! வைரலாகும் ஹாட் போட்டோ..

தமிழில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக “சேவல்” என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், து ரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.பொதுவாக நடிகை கொழுக் மொழுக் என இருந்தாலே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், தாமிரபரணி பானுவில் இருந்து ஹன்ஷிகா, கீர்த்தி சுரேஷ் வரை உடல் எடை குறைத்தால் மார்கெட்டை இழந்து தடு மாறி வருகிறார்கள். ஆனால், அந்த தவறை செய்யாமல் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் பூனம் பாஜ்வா.

ஊரடங்கு  காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் வருகின்றனர். ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மர்டர்ன் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாக்களில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)