தல அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார் தான் நடிகை பார்வதி நாயர். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படமாக அமைந்தது என்று சொல்லலாம்.

மேலும், இவர் ஹீரோயினாக நடித்து வெளிவந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு பெரும்பாலும் திரையில் தோன்றாமல் இருந்துவந்த நடிகை பார்வதி நாயர், சமீப காலமாக தனது புகைப்படங்களை அடிக்கடி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதற்க்கு அவருடைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது என்று தன சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தற்போது பலூன்களை வைத்து கொண்டு அவர் நடத்தியுள்ள போட்டோ சூட்டை பார்த்த ரசிகர்கள், எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…
