தன்னை ட்ரோல் செய்தவர்களுக்காக: நடிகை சமீரா ரெட்டி செய்த செயலை பாருங்க..!! புகைப்படம் உள்ளே

வாரணம் ஆயிரம் புகழ் நடிகை சமீரா ரெட்டி தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துள்ளார். கர்பமாக இருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் தன் புகைப்படத்தை அடிக்கடி பதிவேற்றி வருகிறார். அதை சிலர் மோசமாகவும் விமர்சித்து வருகின்றனர்.  அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சமீரா தற்போது புகைப்படம் வெளியிட்டுள்ளார். வயிறு முழுவதும் தெரியும் அளவுக்கு புகைப்படம் பதிவிட்டுக்கு அதில் தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசியுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ