செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது காப்பான் திரைப்படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் அனிதா சம்பத். இவர் தமிழக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான செய்தி வாசிப்பாளராகவும் திகழ்ந்தார். ஆனால் சமீபத்தில் அனிதா சம்பத்துக்கு அவரது நீண்ட நாள் காதலருடன் திருமணம் நடைபெற்றது.

அவரது கணவரும் சினிமா துறையை சேர்ந்தவர் என்பது குறிபிடித்தக்கது. அனிதா சம்பத் எதையும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய தைரியமான பெண்மணி ஆவார். சமீபத்தில் கூட இவரின் ஒரு செயலுக்கு பலரும் சப்போர்ட் செய்தனர். இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து வருகிறார்.

அவ்வப்போது சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவருகிறார். அனிதா சம்பத் தற்போது தனது கணவருடன் ஹனி மூன் சென்ற புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லைக்ஸ் குவிய ஆரம்பித்துவிட்டது. இதோ அந்த புகைப்படங்கள்.
