தமிழச்சியாக பிறந்து பெ ரும் புகழை பெற்ற நடிகை ஸ்ரீதேவி..!! தண்ணீர் தொட்டியில் கி டந் த ச டல ம்..!! வாழ்க்கையின் சோ கமா ன பக்கங்கள்..!!

நம்நாடு திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி அறிமுகமானார். அவர் அ திக படங்கள் நடித்த பாலிவுட்டில் கடந்த 1975-ல் ஜூலி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். கூ ர் மை யான மூக்கு, பளிங்கு கண்கள் , சுருண்டு வி ழும் கேசம் என கி றங்கி போகும் மொத்த அழகையும் வாரி தன்னிடத்தே வைத்து கொ ண்டவர் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியின் அழகும், நடிப்பு திறமையும் அவரை இந்திய திரையுலகின் நட்சத்திரமாக உருவாக்கியது. தமிழ், இந்தி திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், திரைப்படங்களிலும் முதலிடத்தை பி டித்தார். ஸ்ரீதேவி, மிதுன் ச க்கரவ ர்த்தி என்ற நடிகரை கடந்த 1985-ஆண்டு திருமணம் செ ய்து கொ ண்டார். பின்னர் அவரை 1988-ல் பிரிந்த ஸ்ரீதேவி நடிப்பில் மட்டும் முழு கவனம் செ லுத்தினார்.

இதையடுத்து பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை 1990-களில் டே ட்டிங் செ ன்ற ஸ்ரீதேவி அவரை 1996-ஆம் ஆண்டு திருமணம் செ ய்து கொ ண்டார். தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீதேவி வாழ்க்கையில் பார்க்காத ஏ ற்ற இ றக் க ங்கள் இல்லை. பல்வேறு சோ த னை களை சாதனைகளாக மா ற்றிய அவர் குறைவான பேச்சு, மென்மை போக்கு கொ ண் டவரா கவே இ றுதி வரையில் இ ருந்தார்.

இந்நிலையில் தான் கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக துபாய்க்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.
அங்கு உள்ள ஹொட்டலில் தண்ணீர் தொ ட்டி யில் அவர் ச ட ல மாக க ண்டு டெ டுக்க ப்ப ட்டார். தி டீ ரென அவருக்கு மா ர டை ப்பு ஏ ற்பட்டு உ யி ர் பி ரி ந் த தாக செ ய்திகள் வெ ளியானது. ஆனால் பின்னர் வெ ளியான பி ண க்கூ ற்று அறிக்கை, அவர் நீரில் மூ ழ் கி இ ற ந் த தாகவும், அவருக்குள் ம து பா னம் இ ருந் ததா கவும் கூறியது.

ஸ்ரீதேவி ஒரு நடிகை மட்டுமல்ல, பண்பட்ட நடிப்பிற்குரிய ஒரு பயிற்சிக் கல்லூரியும் ஆவார். ஸ்ரீதேவி என்னும் தேவதை, 16 வயதினிலே மயிலுவாக, ஜானி அர்ச்சனாவாக, மூன்றாம்பிறை விஜியாக, தமிழ் சினிமாவின் ஆ த ர்ச கதாநாயாகியாக இன்னும் நூ ற்றா ண்டு காலம் ரசிகர்கள் நினைவில் வாழ்ந்து கொ ண்டி ருப்பார் என கூறினால் அது மி கை யா கா து.