தர்ஷன்-சனம் ஷெட்டி காதல் பிரிவதற்கு முக்கிய காரணமாக சனம் செட்டியின் பிகினி உடை பேட்டி தான்..!! அந்த வீடியோ உள்ளே

பிக்பாஸ் புகழ் தர்ஷன்,  இவர் மீது தன்னை காதலித்து நிச்சயம் செய்த பின், திருமணம் செய்ய மறுகிறார். என நடிகை ஷனம் ஷெட்டி, போலீசில் புகார் தெரிவித்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஷனம் ஷெட்டி தெரிவித்த, என்னை, உடலளவிலும் மனதளவிலும் து ன் புறு த்தினார்.

இதனால்,  மன உளைச்சலுக்கு ஆளானேன். என்னிடம், 15 லட்சம் ரூபாய் வரை வாங்கி, மோசடி செய்து விட்டார். காதலித்து, நிச்சயதார்த்தம் செய்த பின், என்னை திருமணம் செய்ய மறுப்பதுடன், கொ லை மி ரட் டலும் விடுக்கிறார். இதற்கு, அவரது நண்பர்களும் துணையாக உள்ளனர். அவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதற்கு ஊடங்களில் பதிலளித்துள்ள பிக்பாஸ் தர்ஷன், விஷயம் இந்த அளவுக்கு வந்து விட்ட பிறகு நிச்சயம் அவரை திருமணம் செய்ய மாட்டேன். அதற்கு வாய்ப்பே இல்லை என அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

அதன் பின், நிச்சயம் நடந்தது உண்மை தான். ஆனால், நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நீச்சல் குளத்தில் இருந்தபடி பிகினி உடையில் பேட்டி கொ டு த்தது எல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை.மேலும், நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது வெளியில் என் நண்பர்கள் வீட்டில் நடந்த ஒரு இரவு நேர பார்ட்டியில் சனம் ஷெட்டி அவரது முன்னாள் காதலனுடன் ஒன்றாக இருந்துள்ளார்.இந்த விஷயம் என்னுடைய நண்பர்கள் மூலம் எனக்கு தெரிய வந்தது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என பரபரப்பு பதிலடி கொ டுத் துள்ளார். இது குறித்து பல தகவல்களுக்கு கீழோ உள்ள காணொளியை பார்க்கவும்