தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர் உள்ளார்கள், அந்த வரிசையில் நடிகர் சிம்புவும் ஒருவர் தான் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தனக்கென்று ரசிகர் கூட்டம் வைத்துள்ளார் இவர். இந்நிலையில் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெ ளிவ ந்த வந்தா ராஜவதன் வருவேன் திரைப்படம் தோல்வியை அடைந்தது.பின்பு தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்துக் கொ ண்டி ருக்கிறார்.இந்த படத்தை மிகவும் நம்பியிருக்கிறார் சிம்பு.

தமிழில் பிஸியாக இருக்கும் சிம்பு தனது பெற்றோருடன் இன்று கேக் வெ ட் டி பிறந்தநாள் கொ ண்டா டிய காட்சி இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்த இவர் தற்போது ஹன்சிகாவுடன் மஹா படத்தில் நடித்துள்ளார். மேலும் இவரது மாநாடு படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சிம்பு தனது 37வது பிறந்தநாளை இன்று கொ ண்டா டியுள்ளார். இவரது பிறந்தாளுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கேக் வெ ட் டி கொ ண்டா டியுள்ளனர். குறித்த காணொளி காட்சி தற்போது தீ யாய் ப ரவி வருகின்றது.
அந்த வீடியோ காட்சி இதோ
View this post on Instagram