சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் இமைக்க நொடிகள்.இந்த திரைப்படத்தில் இவருடன் நயன்தாரா விஜய் சேதுபதி என நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.ஆனாலும் அனைவராலும் இந்த திரைப்படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம் அனுராக் காஷ்யப் தான்.இவரின் வில்லத்தனமே படத்தை வேறு லெவலுக்கு எடுத்துச்சென்றது.
அனுராக் காஷ்யப் பாலிவ்யூட் இயக்குனர் ஆவார்.இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே அதிரிபுதிரி ஹிட்.இந்தநிலையில் டிமான்டி காலனி திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து பாலிவுட்டில் இருந்து இவரை வில்லனாக இறக்குமதி செய்தார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை கல்கி கோச்லின் என்பவரை திருமணம் செய்து கொ ண்டா ர்.பிறகு சில வருடங்களிலேயே க ருத்து வே றுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.இருவரும் சட்டப்ப டி விவாகரத்து பெற்றனர்.ஆனால் தற்போது கல்கி கோச்லின் கர்ப்பமாகி இருந்தார்.
இந்த செய்திதான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்ப ட்டு வருகிறது.இவர் ஏற்கனவே தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர் கொ ண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.இவர் பல படங்களிலும் மேலும் பல வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவர் அனுராக் கஷ்யப்பிடம் இருந்து விவாகரத்து பெற்றபின்பு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஹெல்ஸ்பெர்க் என்பவரை காதலித்து வந்தார்.இருவரும் இதுவரை திருமணம் செய்து கொ ள்ளா மல் ஒரே வீட்டில் வசித்துவந்தார்.
கர்பமாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்களை தொ டர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார் அவர்.இந்நிலையில் தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக கூறியுள்ளனர்.