உழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரம்பா.அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி என்பதே.இவர் வருசயாக நடித்த திரைபடங்கள் வெற்றி பெற,தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார்.இவரை செல்லமாக தொடை அழகி ரம்பா என்றே அழைப்பார்கள்.இவர் இலங்கையைப் பூர்வீகமாக கொ ண்ட இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைக் காதலித்து கடந்த 2010ம் ஆண்டில் திருமணம் செ ய்து கனடாவில் செட்டில் ஆனார்.

பின்பு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ரம்பா 2011ம் அண்டு லாவண்யா என்ற பெண்குழந்தையையும் 2015ம் ஆண்டு சாஷா என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். இதனையடுத்து கணவருடன் ஏற்பட்ட க ருத் துவே றுபாடு காரணமாக பி ரியும் நிலைக்குச் சென்ற ரம்பா கடந்த 2018ம் மூன்றாவதாக ஆண்குழந்தை ஒன்றினை பெ ற்றெ டுத்தார்.
பின்பு இருவரும் ச மரசமாக குழந்தைகளுக்காக வாழத்தொடங்கினர். இந்நிலையில் ரம்பா இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குடும்பம், பிள்ளைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ரம்பா பதிவிட்ட புகைப்படங்கள் இதோ…