நடிகை நயன்தாரா திருமண உடை போலவே இருக்கும் நடிகை.. “என்ன கொடுமை இது”. என்று கேப்ஷன் வேறு……

கடந்த ஜுன் 9ம் தேதி, சென்னை மகாபலிபுரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து இவர்கள் ஐவரும் கோவிலுக்கு சென்றனர், மேலும் சுற்றுலாவும் சென்றனர். அந்த புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாக்களில் வைரலானது என்று சொல்லலாம்.

மேலும், நடிகை நயன்தாராவின் திருமண உடை பலராலும் காப்பி செய்யபட்டது என்று தான் சொல்ல வேண்டும். அவரின் திருமண உடை போலவே பல நபர்கள் அதை பார்த்து உடை அணிந்து வந்ததை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். தற்போது பிரபலமான தமிழ் டிவியில் பிக் பாஸ்ஜோடிகள் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதில் இந்த ரவுண்டில் திருமண நிகழ்வு நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகை ஹாரத்தி நடிகை நயன்தாராவின் திருமண உடை லுக்கில் இருக்கிறார். அப்புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உப்லோஅது செய்து “என்ன கொடுமை இது” என்று caption-உம் போட்டுள்ளார். இதோ அந்த போஸ்ட்…