தற்போது தொலைக்காட்சியில் பல விதமான சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சீரியல் புது புது நடிகைகளும் அறிமுகம் ஆகி வருகின்றனர் என்று சொல்லலாம். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தெய்வத் திருமகள்” சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை நிவிஷா.

அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார் இவர். அந்த வகையில் தற்போது, ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வி ல் லியாக நடித்து வருகிறார் இவர். மேலும், தி டீரென சீரியல்களில் இருந்து வி லகப் போ வதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வி ல்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பி டித்திருக்கிறதாம்.

மேலும் சமூக வலைதளங்களில் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை நிவிஷா என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது தொடை வரை இருக்கும் மர்டர்ன் உடையில் ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்…
View this post on Instagram