நேரம் ஆக ஆக கீழ போயிட்டே இருக்கே..!! கருப்பன் பட நடிகையின் ஆடையை கண்டு கமென்ட் செய்த ரசிகர்..!!

பலே வெள்ளைய தேவா’ படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் பழம் பெ ரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உடன் கருப்பன் படத்தில் நடித்தார். இவர் இப்படத்தை தொடர்ந்து நி றைய தமிழ் படங்களில் பார்க்கலாம் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதன் பிறகு எந்த படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை.

முதல் படத்திலேயே பாவாடை தாவணி, புடவை என குடும்ப குத்து விளக்காக நடித்ததால் என்னவோ இவருக்கு மார்டன் பெண்ணாக நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அமையவில்லை.இதனால் இவர் தற்போது எப்படியாவது தமிழ் திரை உலகில் பிரபலமாக வேண்டும் என்று மு யற்சி செ ய்து கொ ண்டி ருக்கிறார். அதற்கான ஒரு முயற்சியாக தற்போது ஒரு போட்டோஷூட் எ டுத்து இணையத்தில் பதிவிட ஆ ரம்பித்துவி ட்டார்.

இந்தநிலையில் தற்போது இவர் வெ ளியிட்ட புகைப்படங்களை பார்த்து நேரம் ஆக ஆக துணி இ றங்கிக்கிட்டே போகுதுன்னு கமெண்ட் செ ய்து ள்ளார்.தற்போது இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.