வேறொரு ஆணுடன் ஹோட்டலுக்கு வந்த மனைவி..! அதை வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த கணவன்..! அதன் பின் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி உள்ளே..!

சீனாவின் Hebei மாகாணத்தின் Baoding நகரில் இருக்கும் உணவகம் ஒன்றில் கடந்த 2-ஆம் தேதி குறித்த சம்பவம் நடந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊட கங்கள் குறிப்பிட்டுள்ளன. அதில், உணவகத்திற்குள் நுழையும் ஆண் ஒருவர், தி டீரென்று இரண்டு ஆண்களுடன் மேஜையில் அமர்ந்திருக்கும் பெண் ஒருவரை தா க்குகிறார். இதனால் அங்கு அமர்ந்திருந்த அந்த பெண், அப்படியே கீழே வி ழுகிறார். அதன் பின் அருகில் இருக்கும் நபரையும் அங்கிருக்கும் பொருட்களை எடுத்து  தா க்குகிறார் அந்த நபர். இதைக் கண்டதும் அங்கிருக்கும் ஊழியர் ஒருவர் அப்படியே மெதுவாக பின்னே செல்கிறார்.

இருப்பினும் அதை தா ங்கா மல் தா க்கும் கணவர், இது என் மனைவி என்று கேள்வி எ ழுப்புகிறார். அதற்கு மேஜையில் இருக்கும் நபர் தெரியும், தயவு செய்து பொ றுமையாக இருங்கள், காத் திருங்கள் என்று கூறுகிறார். அதற்கு கணவர் நான் 20 நிமிடங்களுக்கு மேலாக வெளியே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆமாம் நீங்கள் யார் என்று  கேட்கிறார்.

இந்நிலையில்  இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அங்கு வந்து சமாதானப்படுத்தி, விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை  யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ காட்சி இதோ,,,