படுக்கையில் கவர்ச்சி குத்தாட்டம் போடும் பிக்பாஸ் ஷெரின்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. விளாசும் நெட்டிசன்கள்..!!

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷெரின்.அதன்பின்னர் மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறினார்.குறிப்பாக இவர் நடித்த விசில் திரைப்படத்தில் வரும் அழகிய அசுரா பாடல் இன்றும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அதைத்தொடர்ந்து தெலுங்கு, கன்னடா போன்ற மொழியில் ஏராளமான படங்களிலில் நடித்துள்ளார்.இவர் மேலும் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரிடமும் அன்பாக இருந்த ஷெரின்னை ஹவுஸ் மேட்ஸ், தேவதை என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

நடிகை ஷெரின் பிக்பாஸ் போட்டிக்கு பின் எடையை குறைத்து, சமூக வலைத்தள பக்கத்தில் அன்றாடம் ஏதாவது புகைப்படம் அல்லது வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

 

View this post on Instagram

 

Wow!!! You CAN really dance ?? . . . . . . . . . #sherin #biggbosstamil #biggboss3 #love #tamil #friends #friendship #trend #trending

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

இந்நிலையில், படுக்கையில் தனது தோழியுடன் கோக்குமாக்காக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் ஷெரினா இப்படி? என கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள்..