யாஷிகா ஆனந்த் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இந்நிலையில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் கவலை இல்லாமல் கவர்ச்சி காட்டி நடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.இவர் கவுதம் கார்த்திக்குடன் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பயங்கர க்ளாமராக நடித்து இளசுகளின் கனவில் பல நாட்கள் குடி இருந்தார்.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.வாரா வாரம் இவரின் இந்த மாதிரியான கிளாமர் போடோக்களை பார்க்கவே இவரை பலரும் பின் தொடர்கிறார்கள். அதே போல் இந்த முறையும் சூடக்கியுள்ளர்…அவரின் எந்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டாலும் சமூக வலை தளங்களிலும் தெறிக்க விடுகின்றனர்.இப்பொழுதும் இவரின் இந்த புகைபடத்தை பார்த்து பலரின் தூக்கம் இல்லாமல் பொய் உள்ளது குறிப்பிடத்தக்கது…