பாடல் என்பது அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்று.பாடல் இலலாமல் மனிதர்களே இல்லை என்றே சொல்லலாம்.அத்தகைய பாடல்களிலும் ஒரு சில பாடகர்களின் பாடல்கள் நம் மனதுக்கு மிகவும் நெ ருக்கமா னதாக அமைந்துவிடும். அந்தவகையில் தமிழில் ஒரு சிறப்பான பாடகராக அன்றும் இன்றும் இருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இவருக்கு சொந்தமான பூர்வீக வீட்டினை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்க உள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது .ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு நெல்லூரில் சொந்த வீடு ஒன்று உள்ளது.

இவர் சொந்த துறையில் பிரபலமான உடன் இவர் சென்னையிலேயே தங்கி விட்டார். நெல்லூரில் இருக்கும் அவருடைய சொந்த வீடு பூட்டியே கிடந்ததாக கூறப்படுகிறது.அது தனது பரம்பரை சொத்து என்பதால் எஸ்பி பாலாசுப்ரமணியம் அதை விற்க மனமில்லாமல் தற்போது அதை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கி உள்ளார்.
அவர் தனது வீட்டை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒப்படைத்து இருப்பது தெ ரியவந்து உள்ளது. மேலும், அந்த வீட்டில் காஞ்சி மடம் சமஸ்கிருத வேத பாடசாலை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொ டர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை த்த ளங்களில் வைரலாக ப ரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களை ம னமார பாராட்டி வருகின்றனர்.