பாட்ஷா படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்தவர் இப்பொழுது எப்படியுள்ளார் தெரியுமா ..? அதிர்ச்சியில் ரசிகர்கள் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் இவர் தமிழில் இதுவரை 150 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டம் எப்பொழுதுமே இருந்து கொண்டு தான் வருகின்றது ,

சமீபத்தில் இவர் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்திருந்தார் அந்த படம் ,மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்று தந்தது ,இவருக்கு பாஷா படமே இவரை லெவெலுக்கு கொண்டு சென்றது ,இதில் நடித்த பலரும் பெரிய பிரபலமாகி இருக்கின்றனர் ,குறிப்பாக எடுத்துக்கொண்டால் இதில் வில்லனாக நடித்த ரகுவரன் திரை உலகினர் இடையே பெரிய வரவேற்பை பெற்றார் ,

இதனால் இவர் இதற்கு அடுத்த படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கே ரெகமெண்ட் செய்யப்பட்டார் ,இதில் ரஜினிக்கு தம்பியாக நாடியதவர் சஷி குமார் ,இத படத்தின் மூலம் இவர் பெரிய அளவிலான ரசிகர்களை அடைந்தார் ,தற்போது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது .,