பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு இவ்வளவு அழகான சகோதரியா? பலருக்கும் பார்க்காத அவரின் புகைப்படம் உள்ளே

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒலிப்பரப்ப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியமான கதாபாதிரத்தில் நடித்து வருபவர் குமரன் தங்கராஜன்(கதிர்). இது என்ன மாயம், மய்யம், போன்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஈரமான ரோஜாவே சீரியல் மேலும் 2017-ம் ஆண்டு ’வான் வருவான்’ என்னும் குறும்படத்தில் ஹீரோ வாகவும் நடித்துள்ளார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பான மாப்பிள்ளை, ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தா. இவர்   ஜோடி no.1,உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?

போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பட்டையை கிளப்பினார். மனைவி சுஹாசினியுடன் தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் கதிர் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் மானாட மயிலாட சீசன் 5-ல் கலந்து கொண்ட போது அதே சீசனில் தனக்கு

ஜோடியாக சேர்ந்து நடனமாடிய சுஹாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சகோதரி பூங்கொடி இவர்கள் இருவர் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.

இந்நிலையில் இவருக்கு பூங்கொடி என்ற அழகிய சகோதரி உள்ளார். அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், அவரின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.