பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷனின் முதல் பதிவு! என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

தர்ஷன் வெளியேற்றப்பட்ட பிறகு அவரும் அவருடைய காதலி சனம் ஷெட்டியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் ஒரே வாரத்தில் முடிய உள்ளது. இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார்.

தர்ஷனின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் யாரென்றே தெரியாதவர்களிடம் அன்பை பெறுவது பெரிய விசியம், 99 நாட்களாக என்னை ஆதரித்த அனைவர்க்கும் நன்றி என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Love you all ❤️

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

மேலும் தர்ஷன் காதலி சனம் ஷெட்டி நீ டைட்டில் வின்னராக அனைத்து தகுதியும் உள்ளவன். உன்னை வெளியேற்றியது Un Fair. ஆனால் 99 நாட்கள் உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டு செல்ஃபி புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.