தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா.அந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நன்றாக ப திந் துவி ட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ரைசா பிரபலம் ஆகா காரணமாக அமைந்தது அந்த நிகழ்ச்சி என்பது தான் உண்மை. மேலும் அந்த நிகழ்ச்சி மு டிந்த பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கின.

இவர் பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இனைந்து படம் ப ண் ணினார். யுவன் ஷங்கர் இசையில் அந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெ ற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஜி.வி பிரகாஷ் சமூக வலை த்த ளத்தில் வீடியோ ஒ ன்றை வெ ளியி ட்டு ள்ளார். இதில் ரைசா, தான் யாரை காதலிக்கிறேன் என்று விரைவில் கூறப்போ வதாகவும் அது யாராக இருக்கும் என்றும் கேட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
மேலும் தற்போது இந்த வீடியோ சமூக வலை த்த ளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…