பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்த காரை சோதித்த போது போலிசார் கண்ட காட்சி..! வ சமாக சி க்கியும் அதன் பின் நடந்த சம்பவம்

தமிழகத்தின், சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள முட்டுக்காடு சோதனைச்சாவடியில் கடந்த வியாழக்கிழமை இரவு பொலிசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரை பொலிசார் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். காரின் உள்ளே ரம்யாகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரின் வினைய கிருஷ்ணன் இருந்தனர்.

சோதனையின் போது, காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ம துபாட்டி ல்களை கண்டு அ திர்ச்சிய டைந்தனர். அதில் 96 பீ ர் பாட்டில்களும், 3 பிளாக் லேபிள், 3 பிளாக் லேபிள் ரெட் ம து பாட்டில்களும் இருந்துள்ளன. அதன் பின் ம துபாட் டில்களை பறிமுதல் செய்த பொலிசார், காரின் ஓட்டுநர் செல்வம் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரும் அடுத்த சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சென்னையை சேர்ந்த ம துப்பி ரியர்கள் செங்கல்பட்டு மாவட்ட எல்லை பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு சென்னை திரும்பும்போது பொபிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்த காரை சோதித்த போது போலிசார் கண்ட காட்சி..! வ சமாக சி க்கியும் அதன் பின் நடந்த சம்பவம்லிசார் சோதனையில் சிக்கும் போது அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலைத்தில் சிறைபிடிக்கும் பொலிசார், நடிகையின் காரை மட்டும் ஏன் விடுவித்தனர் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.