“பேத்தியை கையில் எடுத்து கொஞ்சும் ராதிகா சரத்குமார்”..! -இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமா இதுவரை பல நடிகர் நடிகைகளில் பார்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய நம்பி திறமையால் அன்று முதல் இன்று வரை திரையில் தெரிந்தபடி இருப்பவர் நடிகை ராதிகா அவர்கள். தற்போது படங்களில் நடிப்பது சீரியல்களில் நடிப்பதுமாக உள்ளார் நடிகை ராதிகா. மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர குடும்பங்களில் ஒன்றாக இருப்பவர் தான் நடிகை ராதிகா சரத்குமார்.

ராதிகா சரத்குமாருக்கு தம்பதிக்கு பிறந்த மகள் தான் ரயன். இவர் கிரிக்கெட் வீரர் அபிமன்யு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் மூ ழ்கியது. அதன் பின்னர் சமீபத்தில், தனது மகளுக்கு அம்மாவின் பெயர் போன்றே “ராத்யா மிதுன்” என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் ரயன். 

இந்நிலையில், தற்போது தன் பேதியை ராதிகா – சரத்குமார் இருவரும் கொஞ்சுவது போன்ற கேண்டிட் கேப்ஷன் புகைப்படத்தை ரயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தீ யாய் ப ரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….