“போட்டோ ஷூ ட்டின் போது கழண்ட மேலாடை”..! – அப்படியே வெ ளியிட்டு ரசிகர்களை ஷா க் ஆக்கிய மீசைய முறுக்கு ஹீரோயின்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அ றிமுகமானார்.

இப்படம் ஹி ட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம், மார்ச் மாதம் ரிலீசாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி த ள்ளிப்போ ய்விட்டது. இதேபோல், நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

சமீபத்தில் சிவப்பு நிற சேலை அணிந்து இவர் நடத்திய போட்டோஷூட் வைரலானது. இந்நிலையில், மிகவும் கிளாமரான உடையில் அவர் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்களை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

அந்த புகைப்படத்தை அவருடைய மேலாடை கழண்டுவி ட்டது. இதனை மனதில் வைத்து “What…??” என தலைப்பு வைத்து அந்த புகைப்படத்தை எடுத்து ரசிகர்களை ஷா க் ஆ க்கியுள்ளார் அம்மணி..