முதன் முறையாக ஒட்டு துணியின்றி நடிகை லட்சுமி ராய்..!! வெளியான போஸ்டர் !! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் நிலைத்துநிற்பதுபோல் நடிகைகள் தாக்குப்பிடிப்பதில்லை.குறிப்பாக இரண்டு மூன்று படங்களில் காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளனர்.ஆனால் அப்படி இருக்கும் பல நடிகைகள் திரும்பவும் மார்க்கெட்டை பிடிக்கவேண்டும் என்பதற்க்காக கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார்கள்.

இந்தியத் திரையுலகில் நட்சத்திர நடிகையாக வளம் வருபவர் பிரபல நடிகை ராய் லட்சுமி. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. கடந்த 2004ஆம் ஆண்டு உருவான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகமாக உ ருவாகியுள்ள இந்த படத்தை தீபக் ஷிவ்தாசனி இயக்கியுள்ளார்.

சினிமா நடிகைகளில் பலரும் அவர்களது சமூக வலை த்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களுக்கு அ திர்ச்சி கொ டுப்பா ர்கள்.அவர்களில், முக்கியமானவர் நடிகை ராய் லட்சுமி. படங்களில் இவரை பார்கிறோமோ இல்லையோ.. சமூக வலைதளங்களில் நிச்சயம் பார்க்கலாம். செம்ம ஆக்டிவாக இருப்பார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போராடி வந்தார். பொருத்து பொருத்து பார்த்த அவர் இப்போது வெப் சீரிஸில் இறங்கி விட்டார். பாய்சன் 2 என்ற வெப் சீரிஸில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்டி நடித்துள்ளாராம் அம்மணி.

சினிமாவில் சென்சார் உள்ளது. ஆனால், வெப் சீரிஸ்களுக்கு அப்படி எதுவும் இல்லை. இதனால், நடிகைகள் உடையின்றி கூட நடிக்க தயாராகி விட்டார்கள். ஹிந்தி வெப் சீரிஸ்களில் எல்லாம் நடக்காத அட்டூழியங்கள் நடக்கின்றன.

அந்த வகையில், நடிகை ராய் லக்ஷ்மியும் வெப் சீரிஸில் ஆடையின்றி சில காட்சிகளில் நடித்துள்ளாராம். இதனை, அறிந்த ரசிகர்கள் இதற்கு ஜூலி 2-வே பராவயில்ல போல இருக்கே என கூறி வருகிறார்கள்.