முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் நடந்த கூத்து..!! சர்ச்சையை ஏற்படுத்திய சாண்டி மாஸ்டர்..!! வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் காலையில் எழுந்ததும் வீட்டில் போடப்படும் பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள். அதை நாம் முதல் இரண்டு சீன்களிலேயே பார்த்தோம். தற்போது மூன்றாவது சீசன் துவங்கிவிட்டது. அதிலும் போட்டியாளர்கள் காலையில் உற்சாகமாக நடனமாடியுள்ளனர். போட்டியாளராக சென்றுள்ள டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஒரு படி மேலே சென்று பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கி நடனம் ஆடினார். அப்போது அவர் கீழே விழுந்து மயக்கமாகி கிடைப்பது போல சற்றுமுன் வெளியான டீசரில் காட்டப்பட்டுள்ளது.