யாருக்கும் தெரியாமல் பெரிய சேவைகள் செய்துவரும் கவுண்டமணியின் மகள் !! அப்படி என்ன செய்கிறார்..?? நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் பல நூறு காமெடி நடிகர்கள் இருந்தாலும் இவரை இதுவரை கடந்து செல்ல யாரும் வர வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆம் அவர் தான் காமெடி நடிகர் கவுண்டர் கவுண்டமணி. இந்நிலையில் இப்படி  பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மகள் யாருக்கும் தெரியாமல் செய்து வந்த பெ ரிய செயல் ஒன்று இப்போதுதான் வெ ளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

அதிலும் நடிகர் கவுண்டணி தன் குடும்பத்தைக் கூட வெளி உலகுக்கு காட்டியது இல்லை. அப்படி இருக்கும்போது இப்போது எப்படி மகளின் சேவை தெரிந்தது என்கிறீர்களா? வெகுநாட்களாக நடந்துவரும் இந்த செயல் தற்போது வெ ளிவந் துள்ளது. சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிட்சை பெற்றுவரும் ஆதரவற்ற நோயாளிகளுக்கு மாதம் தவறாமல் வந்து ஒரு தம்பதியினர் உதவி இருக்கின்றனர்.

நீண்டகாலமாக தாங்கள் யார் என்றே வெ ளிக் காட்டிக்கொ ள்ளா மல் இருந்த அவர்கள் முதன் முறையாக அதுகுறித்து தெரிவித்தனர். அதுவும் அங்கிருந்தவர்கள் கேட்டுக்கொ ண்ட தினால் சொன்னார்கள். அப்படி ஒவ்வொரு மாதமும் உதவிவந்த அந்த பெண்ணின் பெயர் சுமித்ரா. இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மகள். அவரும், அவரது கணவர் வெங்கடாச்சலமும் தான் இப்படி ஓசையின்றி பலருக்கு உதவி வருகின்றனர். அடடே நகைச்சுவை நடிகரின் மகள் நிஜத்தில் ஹீரோயின் தான்.