ரிச்சா பலோட் 2001 ம் ஆண்டு விஜய் ஷாஜகான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆறுமுகம் ஆனார்.உண்மையில் இவர் மும்பை சேர்ந்த நடிகை ஆவார். இவர் நடித்த படத்தின் பாடல்கலான அ ச்ச ச்சோ புன்னகை, மெல்லினமே மெல்லினமே, மின்னலை பிடித்து மின்னலை பிடித்து, உந்தன் செ ஞ்சில் பா தி போன்ற பாடல்களை எவராலும் மறந்திருக்க முடியாது.

அந்த படத்தின் ஹீரோயினையும் மறந்திருக்க முடியாது. பொதுவாகவே நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லை என்றால் சின்னதிரையில் நடிக்க ஆரமிதுவிடுவார்கள்., இன்று சின்னதியில் நடிக்கும் பல பேர் சினிமாவை விட்டு வெ ளியேற்றப் பட்டவர்கள் தான் நடித்து வருகின்றனர் தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தின் ஹீரோயின் ரிச்சா பலோட் பட வாய்ப்புகள் இல்லாதமையினால் சீரியல் பக்கம் திரும்பியுள்ளார். விஜய்க்கு அதிக ரசிகர்களை கொ டுத்த படம் ஷாஜகான் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.ரிச்சா தமிழில் ‘யா கவாரயினும் நா காக்க’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
பிறகு வழக்கமான ஹீரோயின்கள் போல் இவரும் திருமணம் செய்து கொ ண்டு குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டார். இவருக்கு ஒரு அழகான ஆண் கு ழந்தையும் உள்ளது., .இந்நிலையில் ரிச்சா ச மீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் தற்போதைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் வலைதளங்களில் வை ரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாஜஹான் பட நடிகையா இது என்று மெ ர்சலாகி உள்ளனர்.