வெயில் படத்தில் நடித்த நடிகையா இது..?? கல்யாணத்துக்கு அப்புறம் ஆள் அடையாளமே ஆய்ட்டாங்களே..!! இப்போ என்ன பண்றங்கனு நீங்களே பாருங்க

நடிகை  பிரியங்கா நாயர் வெயில் படத்தில் நடித்த  இவர் அனைவருக்கும் நியாபகம் இருக்கும்,எனன் ஈன்றாள் இந்த படத்தில் வந்த “உருகுதே  மருகுதே” பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒளித்திருக்கும்.இந்த பாடல் மிகவும் பிரபலம் ஆனதால் இன்று வரை இந்த நடிகை மறந்திருக்க வாய்ப்பில்லை.

வெயில் படத்துல பசுபதிக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா நாயர் இப்போ செம்ம மாடர்ன் – ஆ சூப்பரா ஆகிட்டாங்க பாஸ். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் பரத், பாவனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வெயில். அண்ணன் தம்பி பாசம் கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பிரியங்கா நாயர்.

மலையாள நடிகையான இவர் வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வெயில் படத்தை அடுத்து தொலைபேசி, செங்காத்து பூமியிலே என ஒருசில படங்களில் நடித்தார். ஆனால், வெயில் படத்தை அடுத்து இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு சரியாக கைகொடுக்கவில்லை. பின் எல்லா நடிகைகளையும் போல் திருமணம் செய்துகொண்டார். மறுபடியும் வழகம் போல் கருத்து வேறுபாட்டில் கடந்த இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது பெரிய Gap – க்கு அப்புறம் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் பிரியங்கா.

Ultra Modern தோற்றத்தில் இருக்கும் இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.திருமணதிற்கு பிறகும் இவ்வளவு அழகாக இருகிறாரே.வெயில் படத்தில் கொஞ்சம் கருப்பாக சின்ன பொன்னாக பார்த்தது அடையாளமே தெரியவில்லையே என அனைவரும் பிரமிப்புடம் பகிர்ந்து வருகின்றனர்.