வெளிநாடு சென்றுள்ள குக் வித் கோமாளி சிவாங்கி…. அங்கு அவர் செய்த அட்ராசிட்டிஸ்-ஆ நீங்களே பாருங்களேன்…

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தான் சிவாங்கி, இதன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர் என்று தான் சொல்ல வேண்டும். அணைத்து தரப்பு மக்களும் இவருக்கு ரசிகர்கள் தான்.

தற்போது கனடாவுக்கு சென்று இருக்கிறார். அங்கு சென்றுள்ள அவர் அங்கு தான் சென்ற இடங்களுக்கு எல்லாம் எடுத்த விடீயோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிவாங்கி அவர்கள்.

தற்போது சிவாங்கி கனடாவில் ரயில் மீது ஏறி டான்ஸ் ஆடி அதை வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். மேலும், அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது….

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)