வேறொருவருடன் படுக்கையில் இருந்த காதலி..!! கையும் களவுமாய் பிடிபட்டதால் காதலன் செய்ததை பாருங்க..!! வைரலாகும் வீடியோ..!!

காதல் தொடர்பான பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் பல காலமாகவே இருந்துவருகின்றன. காதல் தோல்வி அடையாத ஒருவரை கூட நாம் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை.அந்த வகையில் பல காதல்கள் ஒன்று சேருகிறது.ஆனால் பல காதல்களால் ஒன்று சேர முடிவதில்லை.

 

மேலும் காதல் சம்பந்தமான பிரச்னைகளில் எடுக்கப்படும் பல விபரீத முடிவுகள் பல தேவையில்லாத பிரச்சனைகளை உண்டாக்குகிறது.அந்தர்வாகியில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் வாலிபர் ஒருவர் ஹோட்டல் அறைக்குள் நுழைகிறார்.அங்கு இருக்கும் பெண்ணை ஏதேதோ சொல்லி சரமாரியாக அடிக்க ஆரம்பிக்கிறார்.மேலும் அடித்துக் கொ ண்டே திட்டவும் செய்கிறார்.அவர்கள் பேசுவதை வைத்துப்பார்க்கையில் இருவரும் காதலர்கள் என்பது தெரிகிறது.

மேலும் இந்த வீடியோ தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.என்னதான் முன்னாள் காதலியாக இருந்தாலும் தாக்குவதற்கு எந்த உரிமையும் கிடையாது என ஒரு பக்கத்தில் பயங்கரமாக அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்