10 வயது மகள் முன்னிலையில் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் செ ய்த பிரபல நடிகை..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!!

நம் அன்றாடம் வாழ்க்கைக்கும் சினிமாவிற்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் நடக்கும் வி ஷயங்க தான் சினிமா மூலமாக நாம் காண்கிறோம் என்று கூட சொல்லலாம். ஒரு சில வி ஷியன்களில் ந டக்காத பல வ ற்றையும் சினிமாவில் காண்கிறோம். எது எப்படி இருந்தாலும் நாம் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எ டுத்துக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமா துறையில் இருப்பவர்கள் வி வாகர த்து மற்றும் இரண்டாவது திருமணம் செ ய்து கொ ள் வது ஒன்றும் ஆ ச்சர் யமா ன செய்தி அ ல்ல. பிரபல ஹிந்தி சீரியல் நடிகை கம்யா புஞ்சாபி தற்போது தன்னுடைய 10 வாயது மகள் முன்னிலையில் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு நி ச்சயதார் த்தம் செய் துள் ளார். அந்த புகைப்படங்களும் சமூக வலை த்தள ங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Shalabh Dang என்ற அவரது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் க டந்த சனிக்கிழமை நடைபெ ற்றது. இந்த நி கழ்வில் எ டுத்த வீடியோ ஒன்றையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் பரவலாக கா ணப்ப ட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.