நயன்தாராவுக்கு டப் கொடுக்கும் 17 வயது நடிகை அனிகா…. எல்லை மீறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நியூ போட்டோ ஷூட்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அப்ப படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார். அதாவது குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு அவரின் தோற்றம் வெகுவாக பலரையும் கவர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே சமீப காலமாக அனிகா கிளாமரில் எல்லை மீறிய போட்டோ சூட் எடுத்து வெளியிட்டு வரும் நிலையில் நயன்தாராவுக்கு டப் கொடுக்கும் வகையில் அவரின் புதிய போட்டோஷூட் புகைப்படம் இணையத்தின் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anikha surendran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anikhasurendran)

இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.