“20 வயது அழகிய மனைவியின் உ யிரை ப றித்த கணவன்”..! – விசா ரணையில் வெ ளியான தி டுக்கி டும் தகவல்..! ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது..!

தற்போது ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அது சற்று அ தி ர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஈரான் நாட்டில் நஜாஃப் என்ற மா காணம் அமைந்துள்ளது. இங்கு 20 வயது  இளம்பெண் ஒருவர் திருமணமாகி தன்னுடைய கணவரின் வீட்டில் வசித்து வந்தார். இவரின் பெயர் மலாக் ஹைதர் அல் சுபைதி என்பதாகும். சில நாட்களுக்கு முன்னால்  தீ க்கா யங்களுடன் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டார்.

மலாக் ஹைதர் அல் சுபைதிக்கு தொடர்ந்து சி கிச்சை அ ளிக்கப்பட்ட போ திலும் சிறுநீரகம் நுரையீரல் போன்ற  உ டல் உ றுப்புகள்  செ யலி ழக்க தொடங்கின. இதிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் அவர் உ யி ரி ழந்துவி ட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து காவல்துறையினர் விசா ரணை நடத்தியது, அதில் அந்த பெண்ணின் ம ர ணத்திற்கு அவருடைய கணவரான,

முகமது அல் மாயாஹில் தான் காரணம் என்ற தகவல் வெ ளியாகியுள்ளது. இவர் ஒரு காவல்துறை அ திகாரி. ஆகையால் மனைவி மருத்துவமனையில் இ ருந்தபோது, பலமுறை தன் குடும்பத்திற்கு எ திராக வா க்குமூலம் அ ளித்து வி டக்கூ டாது என்று மி ர ட்டி வந்துள்ளார். முதலில் வழக்கை விசா ரித்த காவல்துறை அ திகாரிகள் வி பத்து என்று அ றிக்கை வெ ளியிடுவதற்கும் முகம்மது தன்னுடைய குடும்பத்தின் செல்வாக்கை பயன்ப டுத்தினார் என்பதும் தெரியவந்துள்ளது.

பின்னர் இ ற ப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய வா க்குமூலத்தை ஹைதர் மா ற்றிக்கொண்டார். அதாவது கணவன் மனைவி இடையே எ ழுந்த த கரா றில் போது முகமது தொலைபேசி சார்ஜர் மூலம் ஹைதரை அ டி த்துள்ளார். பின்னர் அந்த சார்ஜர் மீது பெட்ரோல் ஊ ற்றி, ஹைதர் மீது வீ சி யுள்ளார் என்ற வா க்குமூலத்தில் ஹைதர் கூறினார்.

உடனடியாக முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் ஈரான் காவல்துறையினரால் கைது செ ய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கின்  விசா ரணை நடைபெற்று வருகிறது.