திருமணமான 6 நாட்களில் தம்பதிகள் போட்டி போட்டு செய்த விபரீதம்..!! மணப்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்
புதுக்கோட்டை மாவட்டம் வலப்பிரம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த நித்யா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருக்கும் கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.திருமணமான முதல் நாளிலிருந்தே இருவருக்கும் மனகசப்பு இருந்ததாக கூறப்படுகிறது.இதில் கடந்த திங்களன்று […]