5 வருட காதல்: காதல் மயக்கத்தில் லட்சங்களில் பணத்தை வாரி இறைத்த காதலன்…இறுதியில் காதலி கொடுத்த அதிர்ச்சி
நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த உமாவும், சோதிரிராஜாவும் கார் விற்பனை நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் […]