ஏ.ஆர்.ரகுமான் பாடலை பாடிய பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.! என்ன தெரியுமா?
பாடல்களை பாடி இணையத்தில் வைரலான பெண் ஒருவருக்கு, திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்ணுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் […]