கணவர் இறுதிச்சடங்கு நாளில் மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டு
இந்தியாவில் அமைச்சராக பணியாற்றிய அனந்த்குமார் என்பவர் இறந்த அன்றும் அவர் மனைவி தனது தொண்டு நிறுவனம் மூலம் வறுமையால் வாடும் குழந்தைகளுக்கு உணவை அளித்துள்ளார்.மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த அனந்த்குமார் புற்றுநோய் […]