கணவரை பிரிந்து வேறு நபருடன் வாழ்க்கை..16 வயது மகளை பெற்ற தாயே செய்த கொடூரம்.. திடுக்கிடும் புதிய தகவல்
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுஷா. இவருக்கு மீரா (16) என்ற மகள் உள்ளார். கணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்த மஞ்சுஷாவுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அனீஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி […]