3வது முறை கர்ப்பம்! கணவன் தள்ளிவிட்டு பனிக்குடம் உடைந்தது! குழந்தையையும் இழந்தேன்! பிக்பாஸ் ரேஷ்மாவுக்கு நேர்ந்த பரிதாபம்
பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா தன்னுடைய மூன்றாவது குழந்தையை இழந்த சோகத்தை சமீபத்தில் நடந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மாவும் ஒரு போட்டியாளராக […]