சுர்ஜித் குடும்பத்தாருக்கு முதல் ஆளாக நிதியுதவி செய்த மு.க ஸ்டாலின்! கொடுத்த தொகை எவ்வளவு?
சுர்ஜித்தின் குடும்பத்தாரிடம் திமுக சார்பில் ரூ 10 லட்சத்துக்கான காசோலையை மு.க ஸ்டாலின் வழங்கியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் பரிதாபமாக உயிரிழந்தான். […]